தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு அளிக்கப்பட்ட 3.5% இட ஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்தித் தரவேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழக அரசை பலமுறை வலியுறுத்தியதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் கருனாநிதி இந்த கோரிக்கையை ஏற்று கண்கானிப்புக் குழுவை அமைத்திருக்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் 5% இடஒதுக்கீட்டை உயர்த்தி சட்டமாக்கினால் வருகின்ற தேர்தலில் திமுகவை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய சமுதாயத்தின் ஓட்டுக்களை பெற்றுத் தர சம்மதம் தெரிவித்து தலைமை வெளியிட்டு உள்ள போஸ்டர் மாதிரி.
Showing posts with label 2011 தேர்தல். Show all posts
Showing posts with label 2011 தேர்தல். Show all posts
Subscribe to:
Posts (Atom)

